Wednesday, August 26, 2020

Tamil Nadu Citizen Portal - பொது மக்களுக்கான இணையதளம்

CCTNS – பொது மக்களுக்கான இணையதளம்;  :-

(Citizen Portal)

இணையதள முகவரி :-

Web site Address :- https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index 



ONLINE SERVICES TO PUBLIC

Sl.No.

Public Services

1

Contact Directory

2

Register Online Complaints

3

Online Complaints Status

4

FIR View

5

FIR and CSR Status

6

Vehicle Status

7

Missing & Un –identified Dead Body search

8

Road Accident Documents Download

9

Lost Document Report

10

Police Verification Services

11

TN Police citizen service

 

I.                 Contact Directory :-

பொதுமக்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை அறிந்து கொள்ள மேற்படி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

II.               Register Online Complaints :-

பொதுமக்கள் தங்களது புகார்களை இணைய தளம் வாயிலாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்;.

 

III.              Online Complaints Status :-

பொதுமக்கள் தாங்கள் கொடுத்த Online-புகார் மனு சம்மந்தமான தற்போதைய நிலை தெரிந்து கொள்ளலாம்.  மேலும் புகார் அளிக்கும் போது பதிவு செய்யும் அலைபேசி எண்ணிற்கு விசாரணை முடிவு விபரங்கள் குறுந்தகவலாக (Enquiry disposal details -Message) அனுப்பி வைக்கப்படும்.


 

 

IV.             FIR View :-

காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையினை பொதுமக்கள் பார்த்துக் கொள்ளவும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி வசதிக்கு பொதுமக்கள் தங்களது அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேற்படி அலைபேசி எண்ணிற்கு ரகசிய குறியீடு அனுப்பி வைக்கப்படும் (One Time Password – OTP). மேற்படி ரகசிய குறியீட்டினை பயன்படுத்தி தமிழ்நாட்டில் எந்த ஒரு காவல்நிலைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையினையும் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். (குழந்தைகள் மற்றும் மகளிர் சம்மந்தப்பட்ட வழக்குகள், இந்திய நாட்டு இறையாண்மை சம்மந்தப்பட்ட வழக்குகளை பார்க்க இயலாது).

 

V.               FIR and CSR Status :-

காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும்  FIR & CSR ஆகியவற்றின் தற்போதைய நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

VI.             Vehicle Status :-

பொதுமக்கள் பழைய வாகனங்கள் வாங்கும் போது மேற்படி வாகனம் ஏதாவது வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதா என்று  அறிந்து கொள்ள மேற்படி சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

VII.            Missing & Un –identified Dead Body search :-

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிரேதம் சம்மந்தமாக தமிழ்நாட்டில ஏதாவது காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ளவும், அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் பயன்படுகிறது.

 

VIII.         Road Accident Documents Download:-

வாகன விபத்துகளில் இறந்து போனாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ மேற்படி விபத்து சம்மந்தமாக MCOP நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க மேற்படி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்படி சேவையானது புகார்தாரர், விபத்தில் காயம் அடைந்தவர், விபத்தில் இறந்து போனவரின் சட்டப்படியான வாரிசுதாரர்கள் மற்றும் எதிரி ஆகியோர் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மேற்படி சேவையை பயன்படுத்த சம்மந்தப்பட்ட நபர்களின் அலைபேசி எண்கள் மேற்படி வாகன விபத்து சம்மந்தமான வழக்கில் உள்ளீடு செய்திருக்க வேண்டும். மேலும் மேற்படி சேவையின் மூலம் தரவிறக்கம் செய்யப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ரூ. 20,- கட்டணமாக அவர்களது சூநவ Net Banking Account மூலம் வசூலிக்கப்படும். 

 

சாலை விபத்து வழக்குகளில் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள சேவை :-

 

1)     காவல்நிலையங்களில் பதிவு செய்யப்படும் சாலை விபத்து வழக்குகளில் புகார்தாரர், பாதிக்கப்பட்டவர் மற்றும் எதிரி ஆகியோரின் அலைபேசி எண்களை CCTNS Application - ல் உள்ளீடு செய்யப்படுகிறது.

 

2)  சாலை விபத்து வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன்னர் சம்மந்தப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் உள்ளீடு செய்யப்படுகிறது.

i) வாகன பதிவு சான்றிதழ் ; (Registration Certificate)

ii) ஓட்டுனர் உரிமம்; (Driving License)

iii) காப்பீடு சான்றிதழ்; (Insurance Certificate)

iv) வாகன அனுமதி சான்றிதழ்; (Permit)

v) வாகன தணிக்கை சான்றிதழ்; (MV Report)

vi) காயச்சான்றிதழ் / பிரேத பரிசோதனை அறிக்கை  (Wound / Postmortem Certificate)

 

3)     சாலை விபத்து வழக்கில் அலைபேசி எண்கள்  உள்ளீடு செய்யப்பட்டவர்கள் மட்டுமே சாலை விபத்து தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய  முடியும்.  மற்றவர்கள் உபயோகப்படுத்த முடியாது.

 

4)    ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index  என்ற இணையதள வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

5)     மேற்படி இணையதள சேவையின் மூலம் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கு ஒரு ஆவணத்திற்கு ரூபாய் 20/- என்ற அடிப்படையில் Net Banking சேவை மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

IX.       Lost Document Report:-

காணாமல் போன ஆவணங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான இணைய தள வசதி:-

 

பொதுமக்கள் தங்களுடைய 1) அடையாள அட்டை

2) பள்ளி , கல்லூரி சான்றிதழ்

3) ஓட்டுனர் உரிமம்

4) பாஸ்போர்ட்

5) வாகன பதிவு சான்றிதழ்

ஆகியவை தொலைந்து போய் விட்டால் https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index என்ற இணையதள வசதி மூலம் இலவசமாக புகார் பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி புகார் பதிவு செய்யும் போது உறுதி தன்மைக்காக அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களில் (Govt., Issued Photo IDs)  ஏதேனும் ஒன்றினை உள்ளீடு செய்ய வேண்டும். (.தா. ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை). புகார் பதிவு செய்வதற்கான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்து போன ஆவண அறிக்கை (Lost Document Report- LDR) தனித்துவமான குறிப்பு எண்ணுடன் பயனீட்டாளருக்கு அளிக்கப்படும்.

 

மேற்படி இணையதள சேவையின் மூலம் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கு ஒரு ஆவணத்திற்கு ரூபாய் 20/- என்ற அடிப்படையில் Net Banking சேவை மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

X)    Police Verification Services:-

காவல் துறை முன்நடத்தை சரிபார்ப்பு சேவை கீழ்கண்ட காரணங்களுக்காக

விண்ணப்பிக்கலாம்.

. தனிநபர் விவரம் சரிபார்ப்பு

. வேலை நிமித்தமான சரிபார்ப்பு

. வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு

. வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு

 

XI)    TN Police citizen service:-

 

மேற்படி சேவையினை பொதுமக்கள் தங்களது அலைபேசியானது இணையதள வசதியுடன் இருந்தால் Play Store – TN Police citizen service என்ற Application தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


Monday, August 24, 2020

ACT - CODE DETAILS (CIPRUS APPLICATION)

CIPRUS - APPLICATION ACT CODE DETAILS

SL.NO

ACT CODE

ACT NAME

ACT SHORT FORM

1

0001

ANCIENT MONUMENT & ARCH.SITES & REMAINS ACT, 1958

AMASR

2

0002

ANTI-HIJACKING ACT, 1982

AHJ ACT

3

0003

ANTIQUES & ART TREASURES ACT, 1972

AAT ACT

4

0004

ARMS ACT, 1959

ARMS ACT

5

0005

BONDED LABOUR SYSTEM (ABOLITION) ACT, 1976

BLS ACT

6

0006

CATTLE TRESPASS ACT, 1871

CATTLE ACT

7

0007

CHILD LABOUR (PROHIBITION & REGULATION) ACT,1986 

C.LABOUR ACT

8

0007

THE CHILD AND ADOLESCENT LABOUR (PROHIBITION AND REGULATION) ACT, 1986      

C.LABOUR ACT

9

0008

CHILD MARRIAGE RESTRAINT ACT, 1929

C.MR ACT

10

0009

CINEMATOGRAPH ACT, 1952

C.GRAPH ACT

11

0010

CODE OF CRIMINAL PROCEDURE, 1973

CRPC

12

0011

COMMISSION OF SATI (PREVENTION) ACT,1987         

SATI ACT

13

0012

CONSERVATION OF FOREIGN EXCHANGE & PRVN.OF SMUGGLING ACTV.ACT           

 COFEPOSA

14

0013

CONSUMER PROTECTION ACT, 1986

CONSUMER ACT

15

0014

COPYRIGHT ACT, 1957                               

COPY RIGHT ACT

16

0015

CRIMINAL LAW AMENDMENT ACT, 2005      

CLA ACT

17

0025

CUSTOMS ACT, 1962                                                            

CUSTOMS ACT

18

0026

DOWRY PROHIBITION ACT, 1961

DP ACT

19

0027

DRUGS & COSMETICS ACT, 1940

DRUG & C ACT

20

0028

DRUGS & MAGIC REMEDIES ACT, 1954                                         

DRUG & MR ACT

21

0029

ELEPHANT (PRESERVATION) ACT, 1879

ELEPHANT ACT

22

0030

ENVIRONMENT PROTECTION ACT 1986

E.PROTECT. ACT

23

0031

ESSENTIAL COMMODITIES ACT, 1955

EC ACT

24

0032

ESSENTIAL SERVICES MAINTENANCE ACT, 1981  

ESMA

25

0033

EXPLOSIVE SUBSTANCES ACT, 1908

IES ACT

26

0034

EXPLOSIVES ACT, 1884

EXPLOSIVES ACT

27

0035

FOREIGN CONTRIBUTION (REGULATION) ACT, 2010

FCRA

28

0036

FOREIGN EXCHANGE (REGULATION) ACT, 1973  

FERA

29

0037

FOREIGNERS ACT, 1946

FOREIGNERS ACT

30

0038

FOREST (CONSERVATION) ACT, 1980

FOREST CON ACT

31

0039

IMMORAL TRAFFIC (PREVENTION) ACT, 1956     

ITP ACT

32

0041

INDECENT REPRESENTATION OF WOMEN ACT, 1986

IR WOMEN ACT

33

0042

FOREST ACT, 1927

FOREST ACT

34

0043

INDIAN PENAL CODE, 1860

IPC

35

0046

JUVENILE JUSTICE (CARE & PROTECTION) ACT, 2000                        

JJ ACT

36

0047

MOTOR VEHICLES ACT, 1988

MV ACT

37

0048

NARCOTIC DRUGS & PSYCHOTROPIC SUBSTANCES ACT, 1985

NDPS ACT

38

0049

NATIONAL SECURITY ACT, 1980

NSA

39

0050

OFFICIAL SECRETS ACT, 1923

OS ACT 

40

0053

PASSPORT ACT, 1967

PASSPORT ACT

41

0054

POLICE (INCITEMENT TO DISAFFECTION) ACT, 1922

POLICE ( INCIT. TO DISAFFC. )ACT 1918

42

0055

POLICE ACT, 1861

POLICE ACT 1857

43

0058

POLICE FORCE (RESTRICTION OF RIGHTS) ACT, 1966

POLICE ( RESTR. OF RIGHTS ) ACT 1966

44

0059

PRESS & REGISTRATION OF BOOKS ACT, 1867

PRESS ACT

45

0060

PREVENTION OF CORRUPTION ACT, 1988

PC ACT

46

0061

PREVENTION OF CRUELTY TO ANIMALS ACT, 1960

CTA ACT 

47

0062

PREVENTION OF DAMAGE TO PUBLIC PROPERTY ACT, 1984                  

PPD ACT 1984

48

0064

PRIZE CHIT & MONEY CIR.SCHEMES (BANNING) ACT, 1978                       

PRIZE CHIT ACT

49

0066

PROTECTION OF CIVIL RIGHTS ACT, 1955

PCR ACT 

50

0067

PRVN. OF BLACK MKTG.& MNTN.OF ESL.COMMD. ACT

PBM & MSEC ACT

51

0069

RAILWAY PROPERTY (UNLAWFUL POSSESSION) ACT, 1966                   

 RP(UP) ACT

52

0070

REGISTRATION OF FOREIGNERS ACT, 1939

REGN. FORN. ACT

53

0071

REPRESENTATION OF PEOPLE ACT, 1951

REP PEOPLE ACT

54

0072

SC / ST (PREVENTION OF ATROCITIES) ACT, 1989

SC/ST ACT 

55

0074

TELEGRAPH WIRES (UNLAWFUL POSSESSION) ACT, 1950                

TW(UP) ACT

56

0075

TERRORIST & DISRUPTIVE ACTIVITIES ACT, 1987 

TADA ACT  

57

0076

TRANSPLANTATION OF HUMAN ORGANS ACT, 1994   

T.ORGAN ACT

58

0077

UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT, 1967  

UA ACT

59

0080

YOUNG PERSONS (HARMFUL PUBLICATIONS) ACT, 1956 

YP ACT

60

0084

ADVOCATES ACT, 1961

ADV ACT 

61

0086

AIRCRAFT ACT, 1934

A.CRAFT ACT

62

0090

ANCIENT MONUMENTS PRESERVATION ACT,1904

AMP ACT

63

0091

APPRENTICES ACT, 1961

APPRCS ACT

64

0099

BENAMI TRANSACTIONS (PROHIBITION) ACT, 1988

BENAMI ACT

65

0100

BORDER SECURITY FORCE ACT, 1968

BSF ACT

66

0101

BUREAU OF INDIAN STANDARDS ACT,1986

BIS ACT

67

0108

CENTRAL INDUSTRIAL SECURITY FORCE ACT, 1968

CISF ACT

68

0109

CENTRAL RESERVE POLICE FORCE ACT, 1949

CRPF ACT

69

0116

CHILDREN (PLEDGING OF LABOUR) ACT, 1933

C.POL ACT

70

0119

CITIZENSHIP ACT, 1955

C.SHIP ACT

71

0123

COLLECTION OF STATISTICS ACT,1953

C.STAT ACT

72

0125

COMPANIES (PROFITS) SUR-TAX ACT,1964

SUR TAX ACT

73

0129

CONTRACT LABOUR (REGULATION & ABOLITION) ACT,1970

CON.LABR ACT

74

0130

COTTON GINNING & PRESSING FACTORIES ACT, 1925         

CG&PF ACT

75

0131

COURT FEES ACT, 1870

C.FEES ACT

76

0132

DANGEROUS MACHINES (REGULATION) ACT,1983                 

 DM ACT

77

0135

DOCK WORKERS (REGULATION OF EMPLOYMENT) ACT,1948 

D.WORKERS

78

0136

DRAMATIC PERFORMANCES ACT, 1876

DRAMA ACT

79

0137

DRUG (CONTROL) ACT, 1950

DRUG ACT

80

0139

ELECTRICITY (SUPPLY) ACT, 1948

E.SUPPLY ACT

81

0140

EMIGRATION ACT, 1983

EMIGRATION

82

0141

EMPLOYEES PROVIDENT FUNDS & MISC.PROVSNS.ACT, 1952

EPF ACT

83

0142

EMPLOYEES STATE INSURANCE ACT, 1948

ESI ACT

84

0145

EMBLEMS & NAME (PREV. OF IMPROPER USE)ACT,1950   

EMBLEM ACT

85

0146

ENEMY PROPERTY ACT, 1968

ENEMY ACT

86

0148

EQUAL REMUNERATION ACT, 1976

EQUAL.REMN

87

0150

FACTORIES ACT, 1948

FACTORIES

88

0153

FOREIGN MARRIAGE ACT, 1969

F.MARRIAGE

89

0155

FORWARD CONTRACTS (REGULATION) ACT, 1952         

FCR ACT

90

0157

GIFT TAX ACT, 1958

G.TAX ACT

91

0159

GUARDIANS & WARDS ACT, 1890

GUARDIAN ACT

92

0160

HINDU ADOPTIONS & MAINTENANCE ACT, 1956

HINDU A&M

93

0161

HINDU MARRIAGE ACT, 1955

H.MARRIAGE

94

0166

IDENTIFICATION OF PRISONERS ACT, 1920

ID PRISON ACT

95

0167

BOILERS ACT, 1923

BOILER ACT

96

0168

CHRISTIAN MARRIAGE ACT, 1872

C.MARRIAGE

97

0171

INDIAN DOCK LABOURERS ACT, 1934

ID LABOURS

98

0173

ELECTRICITY ACT, 1910

IE ACT 1910

99

0175

FISHERIES ACT, 1897

FISHERIES

100

0176

LUNACY ACT, 1912

LUNACY ACT

101

0178

PARTNERSHIP ACT, 1932

P.SHIP ACT

102

0179

POST OFFICE ACT, 1898

P.OFFICE ACT

103

0181

INDIAN STAMP ACT, 1899

IND.STAMP

104

0184

TELEGRAPH ACT, 1885

T.GRAPH ACT

105

0186

WIRELESS TELEGRAPHY ACT, 1933

IWT ACT

106

0187

INDUSTRIAL (DEVELOPMENT & REGULATION)ACT, 1951     

IND D&R ACT

107

0188

INDUSTRIAL DISPUTES ACT, 1947

I.DISPUTES

108

0190

INDUSTRIAL FINANCE CORPORATION ACT, 1948         

IFC ACT

109

0191

INSECTICIDES ACT, 1968

INSECTICIDES

110

0192

INSURANCE ACT, 1938

INSURANCE

111

0194

INTERNATIONAL AIR PORTS AUTHORITY ACT, 1971

IAA ACT

112

0204

MATERNITY BENEFIT ACT, 1961

MB ACT

113

0205

MEDICAL TERMINATION OF PREGNANCY ACT, 1971        

MTOP ACT

114

0207

MENTAL HEALTH ACT, 1987

M.HEALTH ACT

115

0208

MINES ACT, 1952

MINES ACT

116

0211

MOTOR TRANSPORT WORKERS ACT, 1961

MTW ACT

117

0212

MULTI STATE CO-OPERATIVE SOCIETIES ACT, 1984

MSCS ACT

118

0216

NEGOTIABLE INSTRUMENTS ACT, 1881

NI ACT

119

0219

NOTARIES ACT, 1952

NOTARIES

120

0224

PAYMENT OF BONUS ACT, 1965

BONUS ACT

121

0225

PAYMENT OF GRATUITY ACT, 1972

GRATUITY ACT

122

0230

PETROLEUM ACT, 1934

PETROL ACT

123

0231

PREVEN. OF INSULT TO NATIONAL HONOUR ACT,1971

PINH ACT

124

0232

PREV. OF SEDITIOUS MEETINGS ACT,1911

POSM ACT

125

0233

PHARMACY ACT, 1948

PHARMACY

126

0234

PLANTATION LABOUR ACT,1951

P.LABOUR

127

0235

POISONS ACT, 1919

POISONS ACT

128

0243

PRISONS ACT, 1894

PRISONS ACT

129

0244

PRISONERS ACT, 1900

PRISONER ACT

130

0245

PRIZE COMPETITIONS ACT, 1955

PRIZE.COMP.

131

0247

PROVINCIAL INSOLVENCY ACT,1920

PROV.INSO.

132

0249

PUBLIC PREMISES (EVIC.OF UNAUTHO.OCCUPNT)ACT,1971

PPEUO

133

0254

RAILWAY PROTECTION FORCE ACT,1957

RPF

134

0255

REFORMATORY SCHOOLS ACT, 1897

REF.SCHOOL

135

0257

REGISTRATION ACT, 1908

REGN.

136

0258

REGISTRATION OF BIRTHS & DEATHS ACT,1969  

REGN.B&D

137

0260

RELIGIOUS INST.(PREV.OF MISUSE)ACT,1988

RI(POM)

138

0261

RESERVE BANK OF INDIA ACT, 1934

RBI ACT

139

0268

SMALL COINS (OFFENCES) ACT, 1971                                     

SCA

140

0273

SPIRITUOUS PREPNS.(INT.ST.TRADE & COMM.CTRL.)ACT 

SPISTCC

141

0276

STATE FINANCIAL CORPORATION ACT,1951

SFC

142

0281

TRADE & MERCHANDISE MARKS ACT, 1958

T&M.MARKS

143

0284

TREASURE TROVE ACT, 1878

TT ACT

144

0286

URBAN LAND (CEILING & REGLN.)ACT,1976

UL (C&R) ACT

145

0287

VACCINATION ACT, 1880.

VACCINATION

146

0288

WAKF ACT, 1954

WAKF ACT

147

0759

TN CITY POLICE ACT, 1888

TNCP ACT

148

0760

PROBIHITION OF EMPLOYMENT AS MANUAL SCAVENGER & THEIR REHABILITATION ACT 2013

EMP

149

0765

TN ENTERTAINMENTS TAX ACT, 1939

ENT.TAX ACT

150

0766

TN EXHB. OF FILM ON TV - VCR & CABLE TV REG ACT, 1984                    

TV & CTV ACT

151

0768

TN FOREST ACT, 1882

TN FOREST ACT

152

0769

TN GAMING ACT, 1930

TNG ACT

153

0772

TN MOTOR VEHICLES TAXATION ACT, 1974

MV TAX ACT

154

0773

TN OPEN PLACES(PREVENTION OF DISFIGUREMENT) ACT, 1959 

TNOPPD ACT

155

0774

TN PLACES OF PUBLIC RESORT ACT, 1888

PPR ACT

156

0776

TN PUBLIC PROPERTY (PRVNT.OF DAMAGE & LOSS) ACT, 1992

TNPPDL ACT

157

0815

RAILWAY ACT 1989

RLY ACT

158

1280

INDIAN MEDICAL COUNCIL ACT, 1956

IMC ACT

159

1629

TN PROHIBITION ACT 

TNP ACT

160

2568

EXCISE ACT

EXCISE

161

2625

INFORMATION TECHNOLOGY  ACT 2000

IT ACT

162

2634

CABLE TELEVISION NETWORK REGISTRATION ACT, 1995        

C.TV NETWORK

163

2639

AIR (PREVENTION & CORBTE OF POLLUTION) ACT

TAPCCP

164

2653

TN PREVENTION OF EVE TEASING ACT, 1998                              

EVE TEASING

165

2670

PREVENTION OF TERRORISM ACT, 2002

POTA

166

2732

TN ESSENTIAL SERVICES MAINTENANCE ACT, 2002

TESMA

167

2733

TN PROHIBITION OF CHARGING EXORBITANT INTEREST ACT, 2003  

TNPCEI ACT

168

2734

TN PROHIBITION OF HARASSMENT OF WOMAN ACT, 2002                

TNPHW ACT

169

2735

TRADE MARKS ACT, 1999                                       

T.MARKS ACT

170

2737

ELECTRICITY ACT, 2003                                             

IE ACT 2003

171

2746

POSTAL ACT, 1989                                                     

POSTAL ACT

172

2748

MARITIME ZONES OF INDIA ACT, 1981              

MZI ACT

173

2772

LOTTERIES REGULATION ACT, 1998                      

LOTTERY ACT

174

2875

DOMESTIC VIOLENCE ACT, 2005                          

D.VIOLENCE

175

3024

MINES & MINERALS (DEVELOPMENT & REGULATION) Act, 1957

M&N(D&R) ACT

176

2876

MINES & MINERALS (DEVELOPMENT & REGULATION) Act, 1957   

M&N(D&R) ACT

177

2917

IMMIGRATION ACT                                                          

IA ACT

178

2962

TN PROHIBITION OF SMOKING & SPITTING ACT, 2003                       

SMOKING ACT

179

2965

TN COMPULSORY CENSORSHIP OF PUBLICITY MATERIALS ACT, 1987

CENSORSHIP ACT

180

2966

TN ACQUISITION OF HOARDINGS ACT, 1985                                

HOARDING ACT

181

2969

TN PROHIBITION OF RAGGING ACT, 1997                                  

RAGGING ACT

182

2970

TN PREVENTION OF BEGGING ACT, 1945                                   

BEGGING ACT

183

2971

TN PRIVATE CLINICAL ESTABLISHMENT ACT, 1997                          

CLINIC ACT

184

2972

TN ANIMAL PRESERVATION ACT, 1958                                      

ANIMAL PRES

185

2973

TN PROH. OF RITUAL & PRACTICE OF BURYING ALIVE OF A PERSON ACT       

RPBA ACT

186

3039

PROTECTION OF CHILD FROM SEXUAL OFFENCES ACT, 2012                   

POCSO ACT 

187

0000

NON ACT                                                               

NON ACT

188

9999

MMDR RULES                                                               

MMDR RULES

189

9000

SUGAR CANE ACT 1934                                                 

SUGAR CANE

190

0063

PREVENTION OF FOOD ADULTERATION ACT, 1954                            

PFA ACT

191

9002

TN MONEY LENDERS ACT 1957                                            

TN ML ACT

192

9003

TN TOWN NUISANCE ACT 1889                                            

TOWN NUI. ACT

193

9004

TN RESTRICTION OF HABITUAL OFFENDERS ACT 1948                        

RES. H.O ACT

194

9005

TN HANDLOOM WORKERS (CONDITIONS OF EMPLOYMENT AND MISCELLANEOUS PROVISIONS) ACT, 1981 

TN HL WORKERS ACT

195

9006

TN TIMBER TRANSIT RULE 1968                                           

TIM. TRANSIT RULE

196

3027

MAINTENANCE AND WELFARE OF PARENTS & SENIOR CITIZENS ACT 2007        

MW OF P&SC ACT

197

3293

INFORMATION TECHNOLOGY (AMENDMENT) ACT 2008 INF C                   

IT ACT 2008

198

3358

THE SCH.CASTE AND THE SCH. TRIBES ( PREVENTION OF ATROCITIES ) AMENDMENT ACT 2015       

SC/ST (POA) AMENDMENT ACT 2015

199

3391

THE PRIVATE SECURITY AGENCIES ( REGULATION ) ACT 2005                

PSA REGULATION ACT 2005

200

9008

TN REGULATION OF JALLIKATTU  ACT 2009

JALLIKATTU

201

9009

TN SCHEDULED COMMODITIES [ RDCS ] ORDER, 1982

TNSC [ RDCS ] ORDER, 1982

202

9010

HANDLOOMS [ RESERVATION OF ARTICLES FOR PRODUCTION ] ACT, 1985          

HANDLOOMS ACT 

203

9011

TN MEDICARE SERVICE PERSONS & MEDICARE SERVICE INSTITUTIONS [ PREVENTION OF VIOLENCE & DAMAGE OR LOSS TO THE PROPERTY ] ACT, 2008

TN MSP & MSI ACT 

204

9012

MOTOR SPIRIT & HIGH SPEED DIESEL (REGULATION OF SUPPLY & DISTRIBUTION & PREVENTION OF MALPRACTICES) ORDER, 1998

MS & HSD ORDER    

205

9013

LIQUEFIED PETROLEUM GAS (REGULATION OF SUPPLY AND DISTRIBUTION) ORDER 2000

LPG ORDER 2000  

206

9014

TN KEROSENE (REGULATION OF TRADE) ORDER 1973                          

KEROSENE ORDER

207

9015

SOLVENT RAFFINATE AND SLOP (ACQUISITION, SALE, STORAGE AND PREVENTION OF USE IN AUTOMOBILES) ORDER 2000.

SOLVENT ORDER 2000

208

9016

CIGARETTE AND OTHER TOBACCO PRODUCTS ACTS 2003                            

COTPA 2003

209

9017

PROHIBITION OF CHILD MARRIAGE ACT 2006    

CH.MRG ACT 2006

210

9018

FERTILIZER MOVEMENT CONTROL ORDER 1973                                    

FERTI.MNT.CTRL. ORDER

211

9019

TN ESSENTIAL COMMODITIES ( DISPLAY OF STOCKS AND PRICES AND MAINTANENCE OF ACCOUNTS) ORDER 1977

TN EC ORDER 1977

212

9020

FERTILIZER CONTROL ORDER 1985                                             

FERTI.CTRL.ORDER 1985

213

9021

TN PAWN BROKERS ACT 1943                                                  

PAWN BROKERS ACT 1943

214

9022

TN PROTECTION OF INTEREST OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENT) ACT 1997

TNPID ACT 1997

215

9023

INDIAN WILDLIFE (PROTECTION) ACT, 1972                            

WILDLIFE ACT 1972

216

0078

THE WILD LIFE ( PROTECTION ) ACT 1972                                          

WILDLIFE ACT 1972

217

9024

TN ANIMALS & BIRDS SACRIFICES PROHINITION ACT 1950   

ANIMAL SACRIFICE ACT

218

9025

TN PROHIBITION OF FORCIBLE CONVERSION OF RELIGION ACT 2002

TNP FCR ACT 2002

219

9026

TN PROHIBITION OF FORCIBLE CONVERSION OF RELIGION RULES 2003 

TNP FCR RULES 2003

220

9027

FOOD SAFETY  AND STANDARDS ACT 2006     

FOOD SAFETY ACT 2006

221

9028

TN RECTIFIED SPRIT RULES 2000              

TN RS RULES 2000

222

9029

TN COFFEE STEALING PREVENTION ACT 1878    

TN COFFEE STL.PRVN.ACT 1878

223

9030

TN COMPULSORY CENSORSHIP OF FILM PUBLICITY MATERIALS ACT 1987

TN COML.CENSR.FILM PUB.MAT ACT 1987

224

9031

TN GIFT GOODS ( UNLAWFUL POSSESION ) ACT 1961

TN GIFT GOODS ACT 1961

225

9032

TN EDUCATIONAL INSTITUTIONS ( PROHIBITION OF COLLECTION OF CAPITAIONS FEE ) ACT 1992 

TN EDU.INST.ACT 1992

226

9033

TN HOME GUARD ACT 1963                                          

TNHG ACT 1963

227

9034

TN HOME GUARD RULES 1963               

TNHG RULES 1963

228

9035

TN HOME GUARD WELFARE & BENEVOLENT FUND RULES 1990  

TNHG WEL.&BNVLNT.FUND RULES 1990

229

9036

THE NILGIRIS GAME & FISH PRESERVATION ACT 1879  

NILGIRIS GAME & FISH PRES. ACT 1879

230

9037

TN SUPPRESION OF DISTURBANCES ACT 1948                                  

TN SUPP.DIST. ACT

231

9038

TN SCRAP MERCHANTS & DEALERS IN SECOND-HAND PROPERTY & OWENRS OF AUTOMOBILE WORKSHOPS & TINKER SHOPS (REGULATION, CONTROL & LICENSING ) ACT 1985 

SCRAP MERCHANT ACT 1985

232

9039

TN SCRAP MERCHANTS & DEALERS IN SECOND-HAND PROPERTY & OWENRS OF AUTOMOBILE WORKSHOPS & TINKER SHOPS (REGULATION, CONTROL & LICENSING ) RULES 1985

SCRAP MERCHANT RULES 1985

233

9040

TN BETTING TAX ACT 1935                                                

TN BETTING TAX ACT

234

9041

TN COMPULSORY LABOUR ACT 1858                                          

TN COMP.LABOUR ACT

235

9042

TN DEVADASIS ( PREVENTION OF DEDICATION ) ACT 1947                     

DEVADASI ACT

236

9043

TN DISTRICT POLICE ACT 1859                                            

 TN DIST. POLICE ACT

237

9044

TN HACKNEY CARRIAGE ACT 1911                                           

TN HACKENEY ACT

238

9045

TN HORSE RACE ( ABOLITION OF TURF AGENCIES ) ACT 1979                  

TN HORSE RACE ACT

239

9046

MADRAS RACE CLUB ( ACQUISITION & TRANSFER OF UNDERTAKING ) ACT 1986        

MADRAS RACE CLUB ACT123(4)

240

9047

THE NILGIRIS FISHING RULES 1966                                            

NIL.FISHING RULES

241

9048

TN PREVENTION OF COUCHING ACT 1945                                      

TN PREV.COUCHING ACT

242

9049

TN PREVENTION OF INCITEMENT TO REFUSE OR DEFER PAYMENT OF TAX ACT 1981 

TN INCT.REFS.DEFR.PAYM.TAX ACT

243

9050

TN PRIZE SCHEMES ( PROHIBITION ) ACT 1979                              

TN PRIZE SCHEME ACT

244

9051

TN PUBLIC MEN ( CRIMINAL MISCONDUCT ) ACT 1973       

TN PUB.MEN (CRI.MISCON) ACT

245

9052

PRE-NATAL DIAGNOSTIC TECHNIQUES (REGULATION & PREVENTION OF MISUSE ) ACT 1994

 PNDT ACT 1994

246

9053

TN COOPERATIVE SOCIETIES ACT , 1983                                 

LTN

247

3372

THE SEXUAL HARASSMENT OF WOMAN AT WORKPLACE ( PREVENTION, PROHIBITION AND REDRESSAL ) ACT, 2013   

SEXUAL HARASSMENT OF WOMAN AT WORKPLACE

248

3387

THE EDIBLE OILS PACKAGING ( REGULATION ) ORDER 1988   

EDIBLE OILS ORDER 1988

249

3388

NAPHTHA (ACQUISITION, SALE, STORAGE AND PREVENTION OF USE IN AUTOMOBILE) ORDER 2000         

NAPHTHA ORDER 2000

250

3412

STATE EMBLEM OF INDIA (PROHIBITION OF IMPROPER USE) ACT, 2005

EMBLEM OF INDIA ACT, 2005

251

3413

STATE EMBLEM OF INDIA ( REGULATION OF USE ) 2007          

EMBLEM OF INDIA ACT, 2007

252

3414

THE ATOMIC ENERGY ( AMENDMENT )ACT, 1987. 

ATOMIC ENERGY ACT, 1987.

253

3415

THE EMPLOYMENT OF MANUAL SCAVENGERS AND CONSTRUCTION OF DRY LATRINES (PROHIBITION) ACT, 1993   

EMP MANUAL SCAVENGERS AND CONSTRUCTION ACT, 1993

254

3416

INFANT MILK SUBSTITUTES, FEEDING BOTTLES AND INFANT FOODS (REGULATION OF PRODUCTION, SUPPLY AND DISTRIBUTION) AMENDMENT ACT, 2003             

INFANT FOODS ACT, 2003

255

3417

SUPPRESSION OF UNLAWFUL ACTS AGAINST SAFETY OF CIVIL AVIATION ACT, 1982    

CIVIL AVIATION ACT, 1982

256

3418

SUPPRESSION OF UNLAWFUL ACTS AGAINST SAFETY OF MARITIME NAVIGATION AND FIXED PLATFORMS ON CONTINENTAL SHELF ACT, 2002     

MARITIME NAVIGATION ACT, 2002

257

3419

THE PREVENTION OF INSULTS TO NATIONAL HONOUR (AMENDMENT) ACT, 2003

NATIONAL HONOUR ACT, 2003

258

3526

THE NOISE POLLUTION (REGULATION AND CONTROL) RULES 2000  

NOISE POLLUTION ACT

259

2176

PLACES OF WORSHIP (SPECIAL PROVISIONS) ACT,1991                      

PLACES OF WORSHIP, 1991

260

3251

WEAPONS OF MASS DESTRUCTION AND THEIR DELIVERY SYSTEMS (PROHIBITION OF UNLAWFUL ACTIVITIES) ACT, 2005   

WEAPONS OF MASS DESTRUCTION, 2005

261

2637

PROTECTION OF HUMAN RIGHTS ACT 1993              

HUMAN RIGHTS ACT 1993      

262

0118

THE CHIT FUNDS ACT, 1982                                   

CHIT FUNDS ACT, 1982

263

3445

THE MERCHANT SHIPPING ACT, 1958               

MERCHANT SHIPPING ACT, 1958

264

3542

TN ESSENTIAL TRADE ARTICLES( REGULATION OF TRADE ) ORDER 1984            

TETAO

265

3543

THE WATER (PREVENTION AND CONTROL OF POLLUTION) ACT, 1974                

TWA

266

3544

TN SOCIETIES REGISTRATION ACT 1975                                       

TSRA

267

3545

CHENNAI CITY MUNICIPAL CORPORATION ACT                                   

CCMCA

268

3550

PASSPORT ( ENTRY INTO INDIA) RULES 1950                                  

PASSPORT RULES,1950

269

3568

TAMIL NADU MOTOR VEHICLE RULES 1989                                       

 TN MOTOR VEHICLE,1989

270

3569

TRANSPORT OF ANIMALS RULES 1978                                          

TRANSPORT ANIMALS,1978

271

3570

THE CHENNAI METROPOLITAN AREA GROUNDWATER (REGULATION) ACT, 1987

CMAG ACT,1987

272

3571

INCOME TAX ACT 1961                                                      

INCOME TAX ACT 1961

273

3549

TAMIL NADU DENATURED SPIRIT, METHYL ALCOHOL AND VARNISH (FRENCH POLISH) RULES, 1959  

TN DENATURED SPIRIT, METHYL ALCOHOL & VARNISH,1959 

274

3583

AIRCRAFT ( INVESTIGATION OF ACCIDENTS & INCIDENTS ) RULES 2012          

AIRCRAFT RULES 2012

275

3533

THE JUVENILE JUSTICE (CARE AND PROTECTION OF CHILDREN) ACT, 2015                  

THE JUVENILE JUSTICE ACT 2015

276

3534

THE PRIVATE SECURITY AGENCIES ( REGULATION ) ACT 2005                           

THE PRIVATE SECURITY AGENCIES ACT 2005

277

3802

THE SPECIFIED BANK NOTES (CESSATION OF LIABILITIES) ACT 2017

TSBNA

278

3809

TN LIQUOR ( LICENCE & PERMIT ) RULES 1981                                       

TLNR

279

3608

THE INDIAN MEDICAL DEGREES ACT 1916                                            

TIMD ACT 1916

280

3849

BUREAU OF INDIAN STANDARDS ACT 2016                                                 

BIS ACT 2016

281

0016

THE CRIMINAL LAW AMENDMENT ACT 1908                                                     

CLA ACT 1908

282

3901

THE TAMIL NADU LIFT ACT 1997 

TNLA ACT 1997

283

0017

THE CRIMINAL LAW AMENDMENT ACT 1932                                 

CLA ACT 1932

284

0018

THE CRIMINAL LAW AMENDMENT ACT 1938                                                  

CLA ACT 1938

285

0019

THE CRIMINAL LAW AMENDMENT ACT 1944                                                    

CLA ACT 1944

286

0020

THE CRIMINAL LAW AMENDMENT ACT 1961                         

CLA ACT 1961

287

3744

AADHAAR (TARGETED DELIVERY OF FINANCIAL AND OTHER SUBSIDIES, BENEFITS AND SERVICES) ACT, 2016

ADR

288

3916

THE NATIONAL GREEN TRIBUNAL ACT 2010

NGT

289

0128

THE CONTEMPT OF COURTS ACT, 1971

CC ACT 1971

290

4008

THE PROTECTION OF PLANT VARIETIES AND FARMERS\u2019 RIGHTS ACT, 2001  

PPV&FR ACT 2001

291

3981

BIOLOGICAL DIVERSITY ACT 2002

BDA

292

3923

THE SECURITIES & EXCHANGE BOARD OF INDIA ACT 1992

SEB

293

0539

THE WATER (PREVENTION AND CONTROL OF POLLUTION)  WP&CP ACT1974

WP&CP ACT1974

294

4011

THE MADRAS CITY POLICE (EXTENSION TO THE CITY OF MADURAI AND TO THE CITY OF COIMBATORE) ACT 1987     

MCP[E C M & C] ACT 1987

295

3314

THE DISASTER MANAGEMENT ACT 2005                          

DM ACT 2005

296

3910

MUSLIM WOMEN (PROTECTION OF RIGHTS ON MARRIAGE) ACT, 2019    

MW [PRM] ACT 2019

297

3995

TAMIL NADU URBAN LOCAL BODIES ( REGULATION & MONITORING OF SWIMMING POOLS) RULES2015  [ TN SWIMMIMG POOL RULES 2015 ] 

TNULB [R & M SP] RULES 2015

298

3994

THE TAMIL NADU URBAN LOCAL BODIES (PERMISSION FOR ERECTION OF DIGITAL BANNERS AND PLACARDS) RULES 2011  [ TN DIGITAL BANNERS ACT 2011 ]

TNULB [PEDB&P] RULES 2011

299

3996

THE BANNING OF UNREGULATED DEPOSIT SCHEMES ACT 2019  [ BUDS ACT 2019 ]   

BUDS ACT 2019

300

3951

THE METRO RAILWAYS ( OPERATION & MAINTENANCE ) ACT 2002                      

MR[O&M] ACT 2002

301

0777

THE TAMIL NADU PUBLIC HEALTH ACT 1939

TNPH ACT 1939

302

0147

EPIDEMIC DISEASES ACT, 1897     

ED ACT 1897

303

4076

THE TAMIL NADU SPIRITUOUS PREPARATIONS (CONTROL) RULES, 1984 

TNSPC RULES 1984

304

4077

TAMILNADU PRESERVATION OF PRIVATE, FORESTS ACT, 1949         

TNPRF ACT 1949

305

4012

THE TAMIL NADU PANCHAYAT ACT 1994 

TNP ACT 1994

 

  CCTNS Related Web Address 1) CCTNS Officers Portal https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Login https://10.236.242.44/CCTNSNICS...